முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சீனாவில் சியாங்லின் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டனர்.
தனது காதலியை மறக்க முடியாமல் கைத்தொலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு அருகில் இருக்கும் மலைப்பகுதிக்கு சென்று விட்டார்.
பதறிப்போன அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.
பிறகு 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேடல் பணியில் ஈடுபட்டனர்.
காவல் நாய்களும் ஆளில்லா வானூர்திகளும் தேடலுக்காக பயன்படுத்தப்பட்டது.
அவர் காணாமல் போய் மூன்று நாட்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியாக அவர் ஒரு கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்.
மலைப்பகுதி கொள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சென்ற அவர் கிழிந்த ஆடையுடன் காணப்பட்டார் முதல் மூன்று நாள் பட்டினியாக சுற்றித்திரிந்தவர் பின்னர் மலையில் கிடைத்த பழங்களை சாப்பிட்டு தண்ணீரை கொடுத்திருக்கிறார்.
இந்த செய்தி இப்பொழுது இனிய வாசிகளிடம் பேசும் பொருளாக ஆகி உள்ளது.