கிளமென்டி சாலை பகுதியில் நடந்த விபத்து? Singapore Road Accident பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

கிளமென்டி சாலை பகுதியில் நடந்த விபத்து? Singapore Road Accident பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

சிங்கப்பூரில் கிளமென்டி சாலை பகுதியில் ஒரு பைக்,லாரி மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த 26 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.ஆனால் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

Singapore Road Accident வலைத்தளத்தின் முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்து பகிரப்பட்டுள்ளது. இந்த விபத்து ஜூன் 19 ஆம் தேதி காலை 9.15 மணியளவில் கிளமென்டி சாலை மற்றும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் நேர்ந்தது என்று அதில் குறிப்பிட்டது.

இந்த விபத்து இளைஞரின் குடும்பத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் டேஷ்கேம் பதிவுகளைப் பகிர்ந்து அல்லது விபத்து நடந்த இடத்தில் நேரில் கண்ட சாட்சிகள் துப்புகளை வழங்குமாறு அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு படையினர் இந்த விபத்தை உறுதிப்படுத்தியதாகவும் , தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒருவர் அனுப்பப்பட்டதாகவும் கூறினர்.இதனை 8world தெரிவித்தது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan