ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!!

ஆசியக் கோப்பை - 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!!

ஆசியக் கோப்பை 2027 ஆம் ஆண்டுக்கான கால்பந்து போட்டியின் தகுதி சுற்றானது, சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே இன்று (மார்ச் 31) சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே தகுதிப் பெற்று தோல்வியடையாத அணியாக சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூர் அணியின் தற்காலிக பயிற்சியாளரான கெவின் லீ (Gevin Lee) தலைமையில் அவரது சொந்த மண்ணான சிங்கப்பூரில் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு களம் காண இருக்கிறது.

Lions Vs Bengal Tigers:
சிங்கப்பூர் (Lions): குரூப் பிரிவில் முதலிடத்தில் உள்ள சிங்கப்பூர், தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் வெற்றி அடைவதற்கு உறுதியுடன் உள்ளது.

வங்காளதேசம் (Bengal Tigers): இந்த தகுதிச் சுற்று போட்டியானது வங்காளதேசத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு போட்டியாக கருதப்படுகிறது.

போட்டி பற்றிய முழு விவரங்கள் :
👉🏻நடைபெறும் நாள் : மார்ச் 31,2026 (செவ்வாய்க்கிழமை)

👉🏻நடைபெறும் நேரம் : மாலை 8:00 (சிங்கப்பூர் நேரம்)

👉🏻நடைபெறும் இடம் : சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கம் ( National Stadium Singapore)

சிங்கப்பூர் வாசிகள் கவனத்திற்கு:

இந்த தகுதிச் சுற்று கால்பந்து போட்டியை சிங்கப்பூரில் வசிப்பவர்கள் “5&mematch” சேனல் மூலம் நேரலையில் கண்டு களிக்கலாம்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK