மருத்துவ குறிப்புகள்

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!!

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! பருவநிலை மாற்றம் மற்றும் பாக்டீரியா தொற்று என்ற காரணத்திற்காக குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதனால் சில குழந்தைகள் மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுவர். சமீப காலமாக மூக்கடைப்பு பிரச்சினையால் அவதியுரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றினால் பயனடையலாம். தீர்வு 01: ✨️ […]

குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனையா..??? அப்போ… இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடிங்க…!!! Read More »

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்: ✨️இரும்பு✨️ மாங்கனீசு ✨️கால்சியம்✨️மக்னீசியம் ✨️ ஜிங்க்✨️பொட்டாசியம்✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால்

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! Read More »

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!!

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக கூறப்படுகின்றன. எது எப்படி ஆயினும் சர்க்கரை நோய் வந்து விட்டால் கீழ்க்கண்ட 10 குறிப்புகளை தவறாமல் பின்பற்றும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ✨️ சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால், மாத்திரை, ஊசி போட்டு

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!! Read More »

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! இயற்கையாகவே மண்ணில் விளையும் பொருள்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நம் மண்ணில் விளையும் மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை பல நன்மைகளைத் தருகின்றன. இந்த கிழங்குகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கால்சியம் புரதம் இரும்புச்சத்து வைட்டமின் ஏ,

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! Read More »