ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் உருவப்படத்திற்கு ஆரத்தி எடுத்து கொண்டாடினர். மேலும் உறுமி மேளம் கொட்டியும் ரஜினிகாந்த் அவர்களின் பிரபல வசனங்களை கூறியும் மக்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
கூலி திரைப்படத்தை குறிக்கும் வகையில் ரசிகர்கள் உடை உடுத்தியும் மேலும் எண் பட்டைகளை கையில் கட்டிக்கொண்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.