அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! 24/05/2025 / america, america news, sgtamilan, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link அமெரிக்க நீதிபதியின் உத்தரவால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி..!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கத் தடை விதித்துள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அமெரிக்க நீதிபதி ஒருவர் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.இந்த உத்தரவு வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளது.“வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல், ஹார்வர்டு ஹார்வர்டாக இருக்காது” என்று 389 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் கூறியது. வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்...!! இந்த கல்வியாண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சுமார் 6,800 சர்வதேச மாணவர்களுக்கு இடம் அளித்தது.அந்த மாணவர் சேர்க்கையில் தோராயமாக 27 சதவீதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan