2025-ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்து சிங்கப்பூரில் வேலை வாங்குவது எப்படி!!!
இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்து வெளிநாடுகளில் வேலை வாங்குவது எப்படி என்பதன் விவரங்களை தெரிந்து கொண்டு பயனடையுங்கள்.
மேலும் குறிப்பாக அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு உண்டானதாக அவர்கள் பின்வருமாறு: 💠 இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் குறைந்தபட்சமாக 6 மாதங்கள் ஆவது அனுபவம் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் மூலமே சிங்கப்பூர் செல்ல முடியும்.
💠 சிங்கப்பூர் சென்று டிரைவிங் லைசன்ஸ் மூலம் பணிபுரிய இரண்டு வழிகள் உள்ளது. அவையாவன: இந்தியாவில் எடுத்த டிரைவிங் லைசென்ஸ் வைத்து சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் ஆக மாற்றிக்கொண்டு டிரைவிங் வேலை செய்ய முடியும்.
💠 Batch அல்லது Heavy லைசென்ஸ் வைத்திருந்து டிகிரி முடித்த நபர்களாக இருந்தால் S – PASS, E – PASS இல் எடுத்துக் கொண்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் டிரைவருக்கு உதவியாளராக பணி செய்ய முடியும்.
💠 இதன் காலமானது நீங்கள் இந்தியா டிரைவிங் லைசென்ஸ் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் ஆக மாற்றும் வரை மட்டுமே உதவியாளராக பணியில் இருக்க வாய்ப்புள்ளது.
💠 சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் எடுத்த பிறகு உங்களுக்கென தனியாக வாகனம் கொடுத்து டெலிவரி டிரைவராக பணியமர்த்தி சம்பளம் வழங்கப்படும்.
💠 General Worker ஆக சிங்கப்பூருக்கு சென்ற பிறகு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து மாறுவது என்பது சிறிது கடினமான செயலாகும்.
S – PASS, E – PASS மூலம் டிரைவிங் வேலைக்கு செல்பவர்களை அதிகபட்சம் இரண்டாவது மூன்று மாதத்திற்குள் உங்களை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் படுக்க வைத்து விடுவார்கள். இது ஒரு சிறந்த வழியாகும்.
💠இதுபோன்ற தகவல்களில் நமது இணையதளமான www.sgtamilan.com பக்கத்தில் இருக்கும்.
PSA driver வேலை – மிகச் சிறந்த வழி: ✓Batch/Heavy லைசன்ஸ் வைத்திருந்தால் PSA வில் டிரைவர் பணிக்கு செல்லலாம் சிங்கப்பூர் துறைமுகத்தில் Container ஐ move செய்யும் பணிக்கு நியமிக்கப்படுவீர்கள்.
✓ இங்கு பணிபுரிய நேரடியாக சிங்கப்பூரிலிருந்து Interview செய்து தேர்ந்தெடுக்கப்படுவீர்.
✓Container டிரைவர் பணிக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படுவீர்.
இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என்றாலும் சிங்கப்பூருக்குச் சென்ற பிறகு நேரடியாக Class – 3 டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வேலை செய்ய இயலும்.
சிங்கப்பூரில் PSA Driver வேலைக்கு ஆட்கள் எடுக்க ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வருவர்.
அரபு நாடுகளில் டிரைவிங் வேலை செல்வதற்கு பின்வரும் வழிகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் அரபு நாடுகளுக்கு வழக்கமாக ஆட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Heavy /Batch லைசன்ஸ் இருந்தால் போதுமானது. சிங்கப்பூரைப் போல் இந்நாட்டிலும் துறைமுகத்தில் Container டிரைவர் பணிக்கு பயிற்சி வழங்கப்பட்ட தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தப்படுவீர்.
மேலும் இந்நாட்டுக்கு ஹவுசிங் டிரைவர், பைக் டெலிவரி டிரைவராகவும் வேலைக்கு செல்ல இயலும்.
Bike Delivery Job பற்றிய விவரங்கள்: இந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது இந்த வேலைக்கு அரபு நாடுகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் டூவீலர் அல்லது கார் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதுமானது. மேலும் இந்த நாட்டிற்குச் சென்ற பிறகு இங்குள்ள டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வரை பணிக்கு செல்ல இயலாது.
டிரைவிங் லைசன்ஸ் தமிழ்நாட்டில் கிடைத்த பிறகு பணிக்கு செல்லலாம். இது போன்ற முறைகளுடன் தான் ஹௌசிங் டிரைவர் மற்றும் ஆபீஸ் டிரைவர் பணிக்கு பின்பற்றப்படும்.
அரபு நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் மாற்றுவதற்கு ஒரு மாதத்தில் இருந்து 3 மாத காலங்கள் ஆகும்.
பயிற்சியின் போது Performance பொறுத்துதான் 2 அல்லது 3 மாதங்களுக்குள் தங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும். அதுவரை தங்களுடைய உணவு தங்கம் வசதியை சொந்த செலவு செய்து கொள்ள வேண்டும்.
Housing Driver பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் மேற்கண்ட விவரங்களை உள்ளடக்கிய இருக்கும் மேலும் அந்த சொந்த செலவுகளை பார்த்துக்கொள்ள அந்த வீட்டில் பணி செய்து கொள்ளலாம்.
E – PASS, S – PASS இல் டிரைவர் வேலைக்கு சென்றால் அதிக சம்பளம் பெற வாய்ப்புள்ளது. PSA வில் டிரைவர் வேலைக்கு குறைந்த சம்பளமே கிடைக்கும்.
இது போன்ற மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள நமது இணையதளமான www.sgtamilan.com பக்கத்தைப் பார்த்துப் பயன்பெறுங்கள்.