2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!!

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விமான நிறுவன விருதுகளில், இண்டிகோ நிறுவனம் இவ்வாண்டின் சிறந்த பங்காளித்துவ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2011 முதல் சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது.

தற்போது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக இது உள்ளது.

இந்த விருது கடந்த மாதம் வழங்கப்பட்டதாக சாங்கி விமான நிலையம் மே 19 அன்று அதன் வலைத்தளத்தில் அறிவித்தது.