வெளிநாட்டில் அனைவருக்குமான வேலை வாய்ப்பு!!நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தோடு!!
நமது சேனலை தொடர்ந்து பின் தொடர்பவர்கள் பெரும்பாலானோர் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு முயற்சி செய்பவர்கள்.
நமது சேனல் மூலம் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூரில் உள்ள அரசு அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய வேலைவாய்ப்பு தகவல்களை நமது சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம்.
நமது சேனல் மூலம் சிங்கப்பூர் மட்டும் அல்லாமல் அரபு நாட்டிற்கும் மற்றும் பல நாட்டிலுள்ள வேலை வாய்ப்பு தகவல்களையும் பதிவேற்றம் செய்து வருகிறோம்.
இதில் ஒரு சிலர் விசா வந்த பிறகு பணம் கட்டாமல் போனையும் எடுக்காமல் நாங்கள் ஏற்பாடு செய்யும் வேலையை விளையாட்டாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இதுவரை முன்பணம் இல்லாமல் தான் வேலை வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்து வந்தோம்.
இப்பொழுது நமது Sgtamilan இணைய பக்கத்தில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எளிமையாக பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதற்கு நீங்கள் 1500 ரூபாய் செலுத்தி நமது Sgtamilan premium membershipல் சேர்ந்து கொள்ளுங்கள்.
இதில் உங்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் வேலை வாய்ப்பு தகவல்கள் முதலில் உங்களுக்கு கிடைக்கும் படி செய்வோம்.
அதுமட்டுமில்லாமல் உங்களை ஒரு whatsapp குரூப்பிலும் சேர்த்து விடுவோம்.
மற்றவர்களுக்கு அந்த வேலை வாய்ப்பு தெரிவதற்கு முன்னால் உங்களுக்கு அந்த வேலை வாய்ப்பு தெரியும். உங்களை நமது Sgtamilan இணைய பக்கத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பின் தொடர்வார்கள்.