சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! 26/05/2025 / accident, sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! சுவா சூ காங்கில் மினிபஸ் 84 வயதுடைய முதியவர் மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து மே 26(இன்று) காலை சுமார் 6.15 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை CNA செய்தித்தளத்திடம் கூறியது.இச்சம்பவம் சுவா சூ காங் அவென்யூ 1 க்கும் சுவா சூ காங் சென்ட்ரலுக்கும் இடையே நடந்தது.இச்சம்பவத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!! கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 53 வயதுடைய ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது.இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இச்சம்பவத்தின் வீடியோ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan