SG60 கொண்டாட்டம் பற்றிய புதிய அப்டேட்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....
மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில்(Marina bayfront event space) SAFRA ஒரு பெரிய அளவிலான தேசிய தினக் கொண்டாத்தை நடத்தவுள்ளது. இந்த கொண்டாட்டம் ஆகஸ்ட் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
SAFRA வின் ஏழு கிளப்புகள் தீவு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ஈவென்ட்களை நடத்தும்.
மரினா பே ஈவென்ட் ஸ்பேஸில் உள்ள பெரிய திரையில் தேசிய தின அணி வகுப்பை கண்டு ரசிக்கலாம்.