அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து..!! பயணிகள் நிலை என்ன..??

அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து..!! பயணிகள் நிலை என்ன..??

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் திடீரென விமானம் விபத்துக்குள்ளானது.
ரொன், பார்பரா டிமர்மென்ஸ் என்ற தம்பதியினர் ஃப்ளோரிடாவில் விமானம் தொடர்புடைய வர்த்தக சேவையை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) இந்த தம்பதியினர் இவர்களுடைய சொந்த விமானமான பீச்கிராஃப்ட் A3 ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர்.

திடீரென விமானத்தின் கண்ணாடியில் என்னை படர்ந்ததால் விமானம் விபத்தில் சிக்கியது.

விபத்து சிக்குவதற்கு முன்பாக அவசர உதவியை நாடி தரையிறக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் விமானம் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி மீது மோதியதால் விபத்து நேர்ந்துள்ளது.

அமைதியான வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு அருகே விமானம் விபத்தில் சிக்கியதால் சத்தம் கேட்டு குடியிருப்பாளர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இவர்களுடன் பயணம் செய்த நாய் மற்றும் உயிர் தப்பியது கடைசியில் நான் மட்டும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK