மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன் ஸ்டேட் விமான நிலையத்தில் தரை இறங்கும் சமயத்தில் ஓடுபாதையில் மான்கள் இருப்பதை விமானி கவனித்தார்.
அதனை விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் தெரிவித்தனர்.

விமானத்திற்கு சேதம் ஏற்பட்டது ஆனால் விமானத்தில் இருந்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்திற்கு பிறகு ஓடுபாதை மூடப்பட்டு மான்களின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன அன்றைய தினம் விமான நிலையத்தில் இயங்கிய அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் விமானங்கள் விலங்குகள் மீது மோதிய சம்பவங்களின் எண்ணிக்கை 22,000 அதிகம் என்று கூறப்படுகிறது.