சிங்கப்பூரின் பயணத்தை விவரிக்கும் SG60 கண்காட்சி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய மற்றும் பிராந்திய கடல்சார் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியதை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய கண்காட்சி தொடங்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சி இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த சிறப்பு SG60 கண்காட்சி, ஒரு மீன்பிடி கிராமத்திலிருந்து உலகளாவிய நகரமான சிங்கப்பூரின் பயணத்தைக் காட்டுகிறது.
மெய்நிகர் ரியாலிட்டி காட்சிகள் மூலம் இருவழித் தொடர்பை அனுபவிக்கலாம்.