சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூரில் Keat Hong Close ,பிளாக் 802C இன் 11 ஆம் மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சமையலறையில் உள்ள அடுப்பு தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 8 World ஊடகத்திடம் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.