Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!!
Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும்.
அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும். Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல் Toto Match இருக்காது என்றும் கூறியது.