சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! 27/05/2025 / sgtamilan, singapore, singapore news, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இதுவே 2023 ஆம் ஆண்டில் 83.2 ஆக இருந்தது.கடந்த ஆண்டு (2024) சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் 83.5 ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளது.ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 81.2 ஆண்டுகளாகவும்,பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.6 ஆண்டுகளாகவும் பதிவாகியுள்ளது.சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் ஆயுட்காலம் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முறையில் இரவு விடுதி செயல்பட கூடுதல் நடவடிக்கை..!! 65 வயதில், ஆயுட்காலம் 2023 இல் 20.9 ஆண்டுகளில் இருந்து 2024 இல் 21.2 ஆண்டுகளாக மேம்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரி ஆயுட்காலம் 0.6 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.65 வயது வரை வாழும் சாத்தியம் கொண்ட ஆண்கள் 89.8 சதவீதமாகவும்,பெண்கள் 94.3 சதவீதமாகவும் உள்ளது.85 வயது வரை வாழும் சாத்தியம் கொண்ட ஆண்கள் 45.6 சதவீதமாகவும்,பெண்கள் 62.9 சதவீதமாகவும் உள்ளது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan