கழுதைப்புலிகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

கழுதைப்புலிகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! ✨️ புலியைப் போல முகத்தோற்றமும் பின்னங்கால் வலுவிழந்து நடப்பதாலும் இதற்கு கழுதைப்புலி என பெயர் வந்திருக்கலாம். ✨️ கழுதைப்புலி ஒரு அனைத்துண்ணி விலங்காகும். ✨️ இது புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக இரைதேடும். ✨️ கழுதைப்புலிக்கு நினைவுத்திறன் அதிகமாம். ✨️ உலகில் மொத்தம் நான்கு வகையான கழுதைப்புலிகள் உள்ளன. ✨️ எலும்புகளை கூட அரைத்து தின்னும் அளவிற்கு இதன் தாடைகள் வலிமையானது. ✨️ ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த புள்ளிகள் கொண்ட […]

கழுதைப்புலிகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! Read More »