பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும் ரோஜா இதழ்…!!!
பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும் ரோஜா இதழ்…!!! பெண்களின் இதழை ரோஜா பூவுடன் ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.அப்படிப்பட்ட ரோஜா பூவில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல காரணிகள் உள்ளன. இது ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்,பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது. அதன் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் அழுத்தத்தைக் குறைக்கின்றன. இயற்கையான பளபளப்பைத் தருகின்றன. நீங்கள் வீட்டிலேயே ரோஜா இதழ்களை பயன்படுத்தி பேஸ் பேக் செய்யலாம் ✨️ ரோஜா […]
பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும் ரோஜா இதழ்…!!! Read More »