வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!!

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு விளையாடிய சிஎஸ்கே அணியில் நூர் […]

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! Read More »