சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா??
சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் இயங்கி வரும் Jobstreet by Seek நிறுவனம் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள வேலைகளுக்கு சிங்கப்பூரில் அதிகமாக ஆட்கள் சேர்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் அதிக வேலை வாய்ப்புகள் வெளியிட்ட ஐந்து […]



