#jobopportunity

உங்களுக்கு RMI CERTIFICATE இங்கு எடுத்து தரப்படும்!! சிங்கப்பூர் போவதற்கு இது தேவைப்படும்?

இப்பொழுது சிங்கப்பூர் போவதற்கு குறிப்பாக E Pass, NTS Permit போன்ற பாஸ்களில் செல்வதற்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது. இதனை ஒரு சில Licensed Agency – கள் எடுத்து கொடுக்கிறார்கள். நமக்கு தெரிந்த Licensed Agency – களும் எடுத்து தருகிறார்கள். உங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் RMI CERTIFICATE எடுத்து தருகிறார்கள்.உங்களுக்கு RMI CERTIFICATE எடுக்க வேண்டும் என்றால், எங்களின் Telegram id க்கு உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்புங்கள். இதற்கு தேவையான அனைத்து டாக்குமெண்ட்களையும் […]

உங்களுக்கு RMI CERTIFICATE இங்கு எடுத்து தரப்படும்!! சிங்கப்பூர் போவதற்கு இது தேவைப்படும்? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூரில் இன்று(டிசம்பர் 14) வேலைச் சந்தை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மூன்றாம் காலண்டில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது காலண்டில் 4,000 க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துள்ளனர். இது 2020-க்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையாகும். அதன் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பணி நீக்கங்கள் மொத்த வர்த்தக துறையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு காலாண்டில் புதிய வேலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தது.

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! Read More »

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது. வாகனமும், வரி

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »