Employment Pass நியூ ரூல்ஸ்!!
Employment Pass நியூ ரூல்ஸ்!! சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 4) மனிதவள அமைச்சர் Tan see lang ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். நிதித் துறையில் குறைந்தபட்ச சம்பளம் 5,500 வெள்ளியிலிருந்து இப்போது 6,200 வெள்ளியாக அதிகரிக்கும். அடுத்த 2025-ஆம் ஆண்டு முதல் புதிய Employment Pass விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 5,000 வெள்ளியிலிருந்து 5,600 வெள்ளியாக உயரும். சிங்கப்பூருக்கு விசா அப்ளை செய்தல் எத்தனை நாட்களில் approval கிடைக்கும்? Employment Pass-ஐ புதுப்பிக்கும் ஊழியர்களுக்கு […]