அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!!
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் ஓய்வு பெறுகிறார். இந்த முடிவானது கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டதாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இனி அவரது நேரத்தை தன் குடும்பத்திற்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். 2015 பொதுத் தேர்தலின் போது அரசியலில் நுழைந்து […]
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! Read More »