#Singapore

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன . சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! மேலும் […]

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Industry: Manufacturing Pass Type: S Pass Position: Lithium Battery Engineer/Technician Age: Under 45 years old Salary: $3000-$6000 Accommodation: Self-care/Included Working hours: Mon-Fri 8:00-17:00 Monthly leave: 8 days Overtime: 1.5/2 Remarks: Bachelor degree or above in related majors, understanding of lithium battery performance, materials, principles, etc., and relevant industry experience.

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர். ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும். பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 தொடக்கப்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! Read More »

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர். டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம்

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது. தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது. இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! Read More »