சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்?
சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்? சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.அதோடு சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர்கள் எத்தனை இருக்கிறது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம் கட்டுமான துறையில் திறமையான ஊழியர்களை உருவாக்க பல்வேறு பயிற்சி திட்டங்களை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது.சிங்கப்பூரில் மட்டும் 24 டெஸ்ட் சென்டர்கள் உள்ளன.நீங்கள் அந்த டெஸ்ட் சென்டர்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து ட்ரைனிங் பெறலாம்.டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள் […]
சிங்கப்பூரில் நீங்கள் எங்கு டெஸ்ட் அடிக்கலாம்? Read More »