தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!!
தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! தென் கொரியாவில் ஒரு பெண் வீட்டிற்குள் செல்ல வழி இல்லாமல் தனது வீட்டின் மாடத்தில் இரண்டு நாட்கள் கழித்தார். சோல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மேல்மாடிக்குச் சென்றார். அந்த நேரத்தில் மாடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் திறப்பதற்கு சாவியும் இல்லை. யாரிடமாவது தொடர்பு கொள்வதற்கு செல்போனும் இல்லை. இதனால் 70 வயது மதிக்கத்தக்க அந்தப் […]
தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!! Read More »