sport news

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று(21.12.25) காலை சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக,பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் தேவாலய நுழைவாயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவரை காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். போலீசார் அந்த வாகனத்தின் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில்,சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஒருவர் […]

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? Read More »

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணிகளின் ஒட்டுமொத்த செயல்திறனே மிக முக்கியமான சாதனை என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றிகளைவிட,அணியாக இணைந்து செயல்பட்டதே குறிப்பிடத்தக்க அம்சம் என அவர் கூறினார். விளையாட்டு மட்டுமல்ல,பிற துறைகளிலும் குழுப்பணி மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளங்கிய பல அணிகளின் பெயர்களை

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! Read More »