ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!!
ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!! ஆசியக் கோப்பை 2027 கால்பந்து போட்டிக்கான இறுதி தகுதிச் சுற்றானது நேற்று (மார்ச் 31) இரவு 8 மணி அளவில் சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த இறுதி தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதியது. போட்டியின் இறுதியில் பங்களாதேஷை வீழ்த்தி சிங்கப்பூர் அணியானது 1 – 0 என்ற அளவில் அபார வெற்றி அடைந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிசைனர் வேலை […]
ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!! Read More »


