2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் […]
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! Read More »