நேசமணி பணியிடத்தில் செந்தில் குமாரை தனது மேலதிகாரியிடம் குறை கூறியதாக தெரிகிறது.
அதனால் இவர்கள் இருவருக்கும் வாய் சண்டையில் ஆரம்பித்தது கைகளப்பில் முடிந்துள்ளது.
செந்தில்குமார் சண்டையின்போது நேசமணி இடது காதை கடித்துத் துப்பியுள்ளார். நேசமணி காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவரது காதை சரி செய்ய முடியவில்லை.
குடி போதையில் குற்றம் புரிந்ததால் செந்தில்குமாருக்கு ஆறிலிருந்து எட்டு மாத சிறை தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.