“புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்”- அதிபர் டிரம்ப்..!!! 11/04/2025 / #america, #america News, #americanews, #Ameriga, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link "புதிய வரி விதிப்பு நேர்மையான மாற்றங்களை கொண்டு வரும்"- அதிபர் டிரம்ப்..!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அறிவித்த புதிய வரிகள் கஷ்டங்களையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.ஆனால் அவை நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார்.இந்த சூழ்நிலையில், சீன ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 145 சதவீதம் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஃபென்ட்டனைல் மருந்து உற்பத்தி செய்பவர்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது.முன்னதாக, சீனா மீது விதிக்கப்படும் வரி 125 சதவீதம் என அறிவிக்கப்பட்டது.இருப்பினும், சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று திரு. டிரம்ப் கூறியுள்ளார். சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் பெய்ஜிங் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.இந்த வாரம் அமெரிக்க தயாரிப்புகள் மீதான அதன் பதில்வரிகளை 84% ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்கா புதிய வரிகளை அமல்படுத்தியதிலிருந்து அவர் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!