ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 54 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பணியிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ஐபிஎல் நிர்வாகம் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அவரது போட்டிக் கட்டணத்திலிருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையில், அணியில் உள்ள மற்ற வீரர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம், இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.