லிவர்ப்பூல் ஆட்டக்காரர் Mohamed Salah 4 வது முறையாக Golden Boot ஐ வென்றுள்ளார்.
அவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீகின் 2024-2025 காற்பந்து பருவத்தில் மொத்தம் 29 கோல்களை அடித்துள்ளார்.தனது அணியினர் கோல் போடுவதற்கு 18 முறை உதவி செய்துள்ளார்.
Newcastle United அணியின் Alexander Isak அதிக கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார்.
ஒவ்வொரு காற்பந்து பருவத்திலும் அதிக கோல்களை அடித்த வீரருக்கு Golden Boot விருது வழங்கப்படும்.