டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்....

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 106 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 2496 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அது பரவியதாக எந்த தகவலும் இல்லை.

டெங்கு பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan