ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! இணையவாசிகளின் மாறுபட்ட கருத்துகள்!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்….. 23/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஆன்லைனில் வைரலாகும் வீடியோ!! இணையவாசிகளின் மாறுபட்ட கருத்துகள்!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படிக்கவும்..... சிங்கப்பூரில் மறுசுழற்சி தொட்டியில் தனது மகனை தந்தை ஒருவர் திட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலாகி வருகிறது.இன்ஸ்ட்ராகிராமில் ஜூன் 22 ஆம் தேதி(நேற்று) பரவலாக பகிரப்பட்டது.அதில் தொட்டியில் இருக்கும் சிறுவன் அழுவதையும், தந்தையின் அருகில் மற்றொரு குழந்தை நிற்பதையும் அதில் காணலாம். வீடியோவில் தந்தை பேசுவதைக் கேட்க இயலவில்லை.ஆனால் அவர் தனது மகனைத் திட்டுவது தெளிவாகத் தெரிந்தது. Click here சிங்கப்பூரில் S-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! மகனை திட்டுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசென்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.ஒருபுறம் அவரது அணுகுமுறையைப் பாராட்டியவர்களும் , இன்னும் ஒரு சிலர் அக்கறையும் தெரிவித்தனர்.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! அடுத்த மாதம் இன்டெர்வியூ!!