கொள்ளையடிக்க வந்த இடத்துல இப்படியாடா பண்ணுவீங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

கொள்ளையடிக்க வந்த இடத்துல இப்படியாடா பண்ணுவீங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

கொள்ளையடிக்க வந்த இடத்துல இப்படியாடா பண்ணுவீங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மலேசியாவில் ஜூலை 19ஆம் தேதி ஜொகூர் பாரூரில் தலைக்கவசம் அணிந்த ஆடவர் ஒருவர் மருந்தகத்துக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி பணம் கேட்டார் என்று மருத்துவர் கூறினார்.

அவர் கையில் இருந்த துப்பாக்கி போலி என நினைத்த மருத்துவரின் கணவர் அவருடன் சண்டை இடத் தொடங்கினார்.

அப்பொழுது மருத்துவர் உதவி கேட்டு அருகில் உள்ள கடைகளுக்கு ஓடினார்.

பக்கத்து கடைக்காரர் ஒரு மருத்துவரை தம் கடையில் பாதுகாப்பாக இருக்கும் படி கூறிவிட்டு காவல்துறை தகவல் தந்தார்.

பிறகு மருந்தகத்தில் என்ன நடக்கின்றது என்று கடைக்காரர் காண வெளியே சென்ற போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் கொள்ளையடிக்க வந்த ஆடவர்கள் தப்பி ஓடியதாகவும் சொன்னார்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்டபோது தப்பிச் செல்லும் அவசரத்தில் கொள்ளைக்காரர் ஒருவர் கீழே விழுந்ததால் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்தது தெரிய வந்தது.

இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

தப்பு செல்லுமா அவசரத்தில் கொள்ளையர்கள் அவர்களது அடையாள அட்டையை அங்கேயே விட்டு சென்று விட்டனர்.

சம்பவ இடத்தில் துப்பாக்கியின் தோட்டா பகுதிகளும், கொள்ளையர்களின் அடையாள அட்டைகளும் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan