மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 24/02/2025 / #birds, #Sgtamilan, #Singapore, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 💠 மைனாக்களுக்கு தமிழில் நாகணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு.💠 மைனாக்களில் ஏழு வகையான இனங்கள் உள்ளது.💠 மைனாக்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.💠 மைனாக்கள் ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ளது.💠 இமயமலையின் 9,433 அடி உயரத்தில் கூட இதனால் வாழ முடியும்.💠 இதன் அடைகாக்கும் காலம் 17 முதல் 18 நாட்கள் ஆகும். S PASS இல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!! 💠 இளம் குஞ்சுகள் 22 முதல் 24 நாட்களில் தனித்து வாழத் துவங்கும்.💠 மைனாக்களின் கூடுகளில் குயில்களும் முட்டையிடும்.💠 உலகின் மோசமான அந்நிய ஆக்கிரமிப்பு பறவை இனமாக மைனா உள்ளது.💠 கிளியை போன்று மைனாவும் பேசும் திறன் கொண்டது.💠 மைனா தங்களுக்குள் 3 முதல் 13 வகையான இசை வடிவங்களில் பேசிக் கொள்ளுமாம். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan