புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!! 12/04/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி...!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (BKE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.இந்த விபத்தில் காயமடைந்த 59 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை ஓட்டி வந்த 58 வயதுடைய நபர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மாலை சுமார் 4.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! விபத்து குறித்த வீடியோவானது SG Road Vigilante பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.அந்தக் காணொளியில் கருப்பு நிற கார் ஒன்று திடீரென தடம் மாறிச் சென்றதால் விபத்து நடந்ததை காண முடிகிறது.இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan நல்ல சம்பளத்துடன் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!