சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! 12/04/2025 / #cinemanews, #cinematamil, #Sgtamilan, cinemanews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது...!!! ஆஸ்கார் விருதுகள் சண்டைக் கலைகளுக்கான அங்கீகாரத்திற்கான நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.சண்டைக்குக் கலைகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனி விருதை வழங்க உள்ளது.2027 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் 100 ஆண்டுகள் நிறைவு விழாவை கொண்டாட உள்ளது. இதனால் சண்டைக்கான முதல் விருது 100வது ஆண்டு விழாவில் வழங்கப்படும்.திரைப்படத் துறைக்கு சண்டைக்கலை மிகவும் முக்கியமானது என்று ஆஸ்கார் விருதுகளை முடிவெடுக்கும் குழுவின் தலைவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! கலைகளை அங்கீகரிப்பதில் பெருமைப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.ஆஸ்கார் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்புக் குழுவில் 100க்கும் மேற்பட்ட தற்காப்புக் கலைஞர்கள் உள்ளனர்.சமீபத்தில், திரை படங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆஸ்கார் விருதுகளை வழங்க முடிவெடுத்துள்ளது.இந்த விருது அடுத்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan நல்ல சம்பளத்துடன் சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!