சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!
சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார்.
காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த இரண்டு குற்றத்தை சென் ஒப்புக்கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி சட்டத்துக்கு உட்பட்டு சிங்கப்பூர் வந்த சன் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் இன்று தங்கிவிட்டார்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கூடுதல் நாட்கள் தங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட செல்லுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் மூன்று பிறம்படிகளும் விதிக்கப்பட்டன.
தண்டனை கால முடிந்து ஜூன் மாதம் தாய் நாட்டுக்கு அனுப்பப்பட்ட சென் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அந்தத் தடையை மீறி கள்ளத்தனமாக படகுமூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட சென்னை குடிநுழைவு சோதனை சாவடிகால் ஆணை அதிகாரிகள் கைது செய்தனர்.
இப்பொழுது இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.