2025 - இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!
2025 – இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!
இப்பதிவில் ஆகஸ்ட் மாதம் 2025 – இல் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களைக் காணவிருக்கிறோம்.
இன்றைய நிலையில் வயது வரம்பு சற்று மாறியுள்ளது. அதாவது, சிங்கப்பூரில் அதிகப்படியாக 1990-1998 -இல் பிறந்தவர்களை வேலை செய்ய தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில வேலைகளுக்கு வயது வரம்பு 21 முதல் 34 அல்லது 38 வயது வரை உள்ளவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான வயது வரம்பை குறிப்பிடவில்லை. வேலைக்கு ஏற்றார்போல் வயது வரம்பானது மாறும்.
Work Permit, Shipyard and PCM Permit -க்கு வயது வரம்பு தேவை இல்லை. ஆனால், S- Pass, E-Pass, NTS permit -க்கு வயது வரம்பு கட்டாயம் உண்டு.
RMI Certificate கட்டாயம் தேவை. இதற்கு விண்ணப்பிக்க Master degree முடித்திருக்க வேண்டும். மேலும், விவரங்கள் தெரிந்து கொள்ள பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு – +91 8754396756 +91 8124738010
டிரைவர் வேலைக்கு இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் ( ஹெவி) இருந்தால் போதுமானது. வேலைக்கு சென்ற பிறகு, அந்நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுத் தந்து பணியமர்த்தப்படுவீர். ஹோட்டலில் டிரைவர் பணிக்கான காலியிடம் குறைவு.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலமாக வரும் வேலைவாய்ப்புகளின் விவரங்களை மட்டுமே எங்கள் டெலிகிராம் சேனலில் பதிவிடுவோம். மேலும் விவரங்கள் அறிய டெலிகிராம் சேனலை பார்க்கவும்.