கடந்த மாதம் அக்டோபர் 31, 2025 அன்று ஒரு பயணியை Craig Road வரை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர் கிட்டத்தட்ட 21 நிமிடங்கள் காரை இயக்கியபடியே மொபைல் மூலமாக Auto Scroll முறையில் Tik Tok இல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த தகவலை காரில் பயணம் செய்யும் பயணி ஒருவர் புகார் கொடுத்த நிலையில் ஓட்டுநர் உடனே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.