சிங்கப்பூரில் பண மோசடியில் ஈடுபட்டவர்!

சிங்கப்பூரில் பண மோசடியில் ஈடுபட்டவர்!!

சிங்கப்பூரில் பண மோசடியில் ஈடுபட்டவர்!

இணைய மின் இலக்க நாணயம் முதலீட்டு மோசடி மூலம் இரண்டு முறை அறிமுகம் இல்லாத தனி நபர்களிடம் 90,000 வெள்ளி ரொக்கத்தை கொடுத்து ஆக பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறையிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி புகார் அளித்தார்.

இணைய முதலீட்டு கணக்குக்கான நிரப்புத் தொகையாக அந்த பணத்தை கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார்.

பின்னர் தான் அவருக்கு அது மோசடி என்று தெரியவந்துள்ளது.

பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் ஆடவர் 27 வயது வோங் சுன் ஹாங் 80 ஆயிரம் மதிப்புள்ள பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் இதற்கு முன் மற்றவரிடம் இருந்து 5000 வெள்ளி ரொக்கத்தை பெற்றதாக நம்பப்படுகிறது.

கூடுதல் விசாரணைக்காக அவர் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan