இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஊதிய திருத்தம் அமைக்கப்படும் போது தான் இந்த தவறு வெளிச்சத்திற்கு வந்தது அது குறித்து அவரை விசாரிக்கும் போது இத்தனை ஆண்டுகளாக நான் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறி அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
இப்பொழுது அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது காவல்துறை.
அவர் வேலைக்கு செல்லாமலேயே அவர் வாங்கிய சம்பளம் 28 லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல்.