சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உங்களின் சம்பளத்தை அதிகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உங்களின் சம்பளத்தை அதிகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு..!!!

2025 – ஆகஸ்ட் மாதம் BCA Academy யால் அங்கீகரிக்கப்பட்ட CET படிப்புகள் பற்றிய முழு விவரங்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

💠சிங்கப்பூர் சென்று வேலை செய்ய வேண்டும் எனப் பலரும் தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள ஏதாவது வழி இருக்காதா?.. என யோசிக்கும் நபர்களுக்கான பதிவுதான் இது.

💠சிங்கப்பூர் சென்று தங்களின் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள தகுந்த கல்வி வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

💠இதன்மூலம், உங்கள் வேலையில் அடுத்தகட்டமாக முன்னேற வழிவகை செய்யும் விதமாகவும் உங்களுடைய விருப்பப்படி கல்விப் படைப்புகளைத் தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபட்டுத் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் BCA Academy மூலம் தொடர்கல்வி மற்றும் பயிற்சி(CET) திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


💠அரசு வலியுறுத்தியது என்னவென்றால், வேலை செய்பவர்கள் தங்களின் திறமைகளை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

CET பற்றிய விவரங்கள்:
🔶Continuing Education and Training(CET) என்பது தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப திறமைகளை அடிப்படை அறிவிலிருந்து அறிந்து கொண்டு வளர்த்துக்கொள்ள உதவும் திட்டமாக அமைந்துள்ளது.

🔶 இதன்மூலம், தங்கள் வேலையில் உயர் பதவிகளை அடையவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் அதிக சம்பளம் கிடைக்கவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

🔶நீங்கள் பணி செய்யும் துறையிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற நினைத்தாலும் அது தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்ளவும், தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும் CET படிப்புகள் ஒரு மகத்தான வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


🔶CET படிப்புகளில் உள்ளடங்கியவை: a) கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்(IT)
b) சுகாதாரம்
c) நிதி
d) உற்பத்தி
e) கட்டுமானம்
இந்த படிப்புகளானது, சான்றிதழ் படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் எனப் பல நிலைகளில் வழங்கப்படுகிறது.

💠சிங்கப்பூர் அரசாங்கமானது, CET படிப்புகளில் தனிநபர்கள் சேர்வதற்கு ஊக்குவிக்கிறது. இதற்கெனப் பல நிதி உதவிகளையும் மணியங்களையும் வழங்குகிறது.

💠இதன்மூலம், உங்களது திறமைகளை பணப்பற்றாக்குறை இல்லாமல் வளர்த்துக் கொள்ள முடியும். அதனால், சிங்கப்பூரில் வேலை செய்யும் நபர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களின் எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் விதவிதமான Course – களைப் பற்றி பின்வரும் விவரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். இத்துடன் அப்பயிற்சி வழங்கப்படும் தேதிகளும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Course: Air – Conditioning Ducting Installation
Centre : Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 14.08.2025
28.08.2025

Course: Cladding and Curtain Wall Installation
Centre: Positive Engineering Pte Ltd
Date of Training: 06.08.2025
20.08.2025
27.08.2025

Course: Construction Plant Operation (Non – Lifting)
Centre: Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 07.08.2025
14.08.2025
21.08.2025
28.08.2025

Course: Doors and Windows Installation
Centre: Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 07.08.2025
21.08.2025

Course: Workplace Safety and Health – related Trades
Centre: SCAL Academy
Date of Training: 06.08.2025
13.08.2025
20.08.2025
27.08.2025

Course: Electrical Work
Centre: Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 01.08.2025
02.08.2025
04.08.2025
06.08.2025
08.08.2025
11.08.2025
13.08.2025
15.08.2025
16.08.2025
18.08.2025
20.08.2025
22.08.2025
23.08.2025
25.08.2025
27.08.2025
29.08.2025
30.08.2025


Course: Fire Protection Works
Centre: Deluge Fire Protection(S.E.A) Pte Ltd
Date of Training: 06.08.2025

Course: Gas Pipefitting Works
Centre: Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 01.08.2025
15.08.2025
29.08.2025

Course: Joinery Works
Centre: Fonda Global Engineering Pte Ltd
Date of Training: 05.08.2025
19.08.2025

Course: Plumbing and Piping Works
Centre: Santarli Construction Pte Ltd
Date of Training: 07.08.2025
14.08.2025
21.08.2025
28.08.2025

மேற்கண்ட CET மையங்களின் முகவரிகள் மற்றும் லிங்க் பின்வருமாறு:
✴️Fonda Global Engineering Pte Ltd
Address: 45 Sunegi Karur Loop,
Singapore 729495
https://www.fondacoretrade.com.sg/cet-courses/

Positive Engineering
Address: 4, Gul Street, Singapore 629317
https://www.positive.com.sg/training-center/continual-educational-training-cet/

CAL Academy
The Construction Safety School
Address: 164, Gul Circle, #01 – 14, JTC Space@Gul Circle
Singapore 629621
https://scal-academy.com.sg/courses/course_detail/Continuing-Education-and-Training-for-WSH-Related-Trades/8407

Santarli Construction Pte Ltd
Address: 531 Yishun Industrial Park A, Santarli Building, Singapore 768739
https://www.santarli.com/

Deluge Fire Protection(S.E.M) Pte Ltd
Address: 21 Jio Koon Cres, Singapore 629026
Singapore 629026
Phone: +65 6862 3688
https://www.deluge.com.sg/

P – One(S) Pte Ltd
Address: 12 Tuss South Street 8, Singapore 636932
Phone: +65 6634 0628
https://pone.com.sg/

உங்களுக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்வு செய்து சிங்கப்பூரில் பணி செய்யும் நபர்கள் அதிக சம்பளம் பெறுவதற்கு இது போன்ற கூடுதல் தகவலைப் பெறுவதற்கு நமது இணையதளமான www.sgtamilan.com கிளிக் செய்து பயனடையுங்கள்.

மேலும் CET பயிற்சிப் படிப்புகளின் முழு விவரங்களையும் PDF FORMAT இல் தெரிந்து கொள்வதற்கு பின்வரும் லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.
https://www1.bca.gov.sg/docs/default-source/docs-corp-buildsg/manpower/cetfees.pdf

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan