இதில் மொத்தம் 77 பதக்கங்களுக்கு 2500 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் பங்கேற்க 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிந்து கொண்டனர்.
உலக நீர் விளையாட்டுப் போட்டிகளை காண விரும்பும் ரசிகர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை www.worldaquaticssingapore2025.com/tickets என்ற இணையதளத்தில் வாங்கலாம்.