உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்து ஏற்பட்டது.இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 45 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜூன் 14ஆம் தேதி மாலை 5:55 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

அந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர் .மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்த விபத்தில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.