மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில் […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »










