சிங்கப்பூரில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு..!!!

சிங்கப்பூரில் இறந்து கிடந்த பெண் சடலம் மீட்பு..!!!

சிங்கப்பூர்: நேற்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) கிளமென்சியூ அவன்யூவில் 29 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.

ஸ்டாம்ப் என்ற செய்தி தளம் கேட்ட வினாவிற்கு பதிலளித்த காவல்துறை கூறியதாவது: காலை 8:21 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்ததாக அறிவித்தது.

அந்தப் பெண்ணை அசையாமல் கிடந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் போது, காவல்துறையினர் இந்த மரணத்தில் எவ்வித சந்தேகமும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தது.

ஸ்டாம்ப் செய்தித்தள வாசகர் ராபின் உடல் சுற்றி மறைக்கப்பட்ட காட்சியை காட்டும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் ஒரு புல்வெளியில் வெள்ளைப்படுதாவை பிடித்துக் கொண்டிருப்பதை மேற்கண்ட படத்தில் காணலாம்.

பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan